அரும் பொருட் காட்சியகத்திற்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயம் (படங்கள் இணைப்பு)

-பிரதியமைச்சின் ஊடக இணைப்பாளர் MSM.சஜி-

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள அரும் பொருட் காட்சியகத்திக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

அத்துடன் அங்கு இருக்கும் புராதன பொருட்களை பார்வையிட்டார். அதன்பின்னர் மட்டக்களப்பு அரும் பொருட் காட்சியகத்தின் பொறுப்பாளர் மௌலவி செயினுலாப்தீனிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதன் போது எடுக்கப்பட்ட படங்களையும் புராதன பொருட்களையும் படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Comments

  1. sameem says:

    ஒரே ஒரு பெற்றோ மெக்ஸ்சைத்தவிர வேறு ஒன்றையும் கானோமெ!!
    தற்காலத்தில் பாவிக்கப்படும் அத்தகைய விளக்கிற்கும் ”பெற்றோல்” மெக்ஸ் என்றுதான் சொல்கின்றனர் ஆனால் மண்னெண்ணை தான் ஊற்றிப்பாவிகின்றனர்

  2. Ziaf says:

    Seinul Aabdeen moulavi is not Caretaker or custodian of museum. He is a cultural officer attached to district secretariat, Batticaloa.
    Mr.Sameen you should go to Kachcheri, Batticaloa and see that museum after sent comments ok.
    with kind…..ziaf

    • sameem says:

      மேற் குறித்த செய்தியில் புராதன பொருட்களை படங்களிள்கானலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் ஒரே ஒரு பொருளைத்தான் படத்தில் கான முடிகிறது,அதற்குறிய commentடைத்தான் நான் குறிப்பிட்டுள்ளேன்,மேலும் செயினுலாப்தீன் மெளலவியைப்பற்றி நான் எதுவும் குறிப்பிடவுமில்லை,

    • sameem says:

      sorry mr,zaif i didn’t read us properly your comment

Leave a comment