Advertisements

விடிவெள்ளி பத்திரிகை நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக…

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முஸ்?????????????????????????லிம் சமூகத்தின் முதன்மைக் குரல் என்று அழைக்கப்படும் உங்கள் அபிமான விடிவெள்ளி பத்திரிகை 16-02-2015 நாளை திங்கட்கிழமை முதல் தினசரி பத்திரிகையாக வெளிவருகின்றது.

மேற்படி பத்திரிகை திங்கள் முதல் வியாழன் வரை தினசரி விலை 15 ரூபாவுக்கும் வெள்ளிக்கிழமைகளில் வார இதழ் 30 ரூபாவுக்கும் உங்கள் பிரதேசத்திலுள்ள அனைத்து பத்திரிகை முகவர்களிடம் பெற முடியுமென விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பீ.எம்.பைரூஸ் தெரிவித்தார்.

Lankan Muslims voice concern over visit of ‘terrorist’ Myanmar monk

– Arab News – 

Muslims in Sri Lanka have expressed their concern over the visit of a radical monk from Myanmar, who has preached hatred toward Muslims, fearing it would further increase communal tension in the country.

The monk, Ashin Wirathu, the leader of an extremist movement in Myanmar called 969, was the guest of honor at a convention of Buddhist hard-liners in Colombo.

He arrived in Sri Lanka on Friday night and was received at the airport by a large delegation from the Sri Lankan organization Bodu Bala Sena, or Buddhist Power Force, which has been accused of instigating attacks against Muslims in Sri Lanka. Sri Lanka Muslim Congress, the country’s main Muslim party and a government ally, urged the authorities to step up protection for Muslims in the capital ahead of the Bodu Bala Sena convention.

Arab News

Religious violence has been on the rise in Sri Lanka. In June, three people died and hundreds of Muslim homes and businesses were damaged in rioting in Aluthgama and Beruwala in the worst sectarian violence here in decades.

Last year, a mosque in Grandpass, a suburb of Colombo, was attacked by a mob at the end of Ramadan, the Islamic holy season.

“The nail on the coffin of co-existence and peace amongst the Muslims and Buddhist community in Sri Lanka has been driven with the arrival of Wirathu,” one Muslim leader commented.

He described Wirathu as the architect of hate and campaign of violence by Buddhist extremists against the innocent Rohingya Muslims. “These Buddhist extremists, at the instigation of Wirathu have slaughtered thousands of innocent Muslim women, children and men,” the Muslim leader said.

The Time Magazine in June 2013 branded Wirathu as “the face of Buddhist Terror”, with a cover page story of atrocities perpetuated by this terrorist in robes. He is also known as the butcher of Burmese Muslims. Some have even likened his 959 movement to a Myanmar form of neo Nazism group.

The nexus between the BBS and 969 movement is seen by the Muslim community here as the biggest threat to their peace.
The Muslim Council of Sri Lanka and several other political and religious organizations had vehemently opposed granting Wirathu an entry visa because of the crimes committed by him on the Rohinga Muslims.

“These protests have fell on deaf ears of the government and the radical monk was officially granted permission to land in Sri Lanka,” said another Muslim leader.

அளுத்கம விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன் அறிக்கை

அண்மையில் பேருவளை,தர்ஹா டவுன் மற்றும் அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்ஸினால் வெளியிடப்பட்டபொருளாதார இழப்புக்கள் அனைத்தும்  அடங்கிய அறிக்கை மக்கள் பார்வைக்காக 

அறிக்கையினை வாசிக்க கீழ் உள்ள லிங்க் இல் கிளிக் செய்யவும்  [Read more…]

காத்தான்குடி இணையச்சமூகத்தின் நோன்பு பெருநாள் விஷேட காணொளித் தொகுப்பு

அளுத்கம பாடசாலை ஆசிரியர் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

new-school-counselorபேருவளை அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதிகளில் ஏற்பட்ட இனக்கலவரத்தை அடுத்து சுமார் ஒருவார காலம் மூடப்பட்டிருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. [Read more…]

அளுத்கம வன்முறைகளை விசாரிக்க 15 பொலிஸ் குழுக்கள் நியமனம்

policeஅளுத்கமை, பேருவளை, வெலிப்பென்ன மற்றும் மத்துகம பிரதேசங்களில்  இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக மேலும் 15 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்துள்ளது.

முன்னதாக, வன்முறைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, கொழும்பு குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு உள்ளிட்ட 5 விசாரணை குழுக்கள்  நியமிக்கப்பட்டிருந்தன.

எனினும், விரைவாக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை இனங்காண்பதற்காக புதிதாக மேலும் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது

[Read more…]

Is Muslim identity a liability in Sri Lanka?

25– Ameen Izzadeen via aljazeera.com –

Rising attacks against Muslims by Buddhist supremacist groups raise questions about community’s safety.

Never again 1983! Sri Lankans had so resolved after the horrors of the July 1983 – the darkest and the bloodiest month in the island nation’s post-independence history, the month that plunged this country into a 26-year separatist war, the month that brought an international shame on the South Asian country.

[Read more…]

புத்தளத்தில் பூரண ஹர்த்தால்

பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாதத் தாக்குதல்களை எதிர்த்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து இன்று அங்கு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

[Read more…]

றவூப் ஹகீம் பாணந்துறை நோலிமிட் பகுதிக்கு விஜயம்

காலை 7:30 மணியளவில் தீவைக்கப்பட்ட பாணந்துறை நோலிமிட் காட்சியறைப் பகுதிக்கு நீதியமைச்சர் றவூப் ஹகீம் விஜயம் செய்தார்

அரசை பயமுறுத்துவதை இலக்காக கொண்டே இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதாகவும் வன்முறைகள் பரவாமலிருப்பதை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் அவசரக்கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

[Read more…]

படங்களில்: பாணந்துறை Nolimit முற்றாக சேதம்

படங்கள்: முஹம்மத் பறூஸ்

image

[Read more…]

மில்டன் கீன்சில் இலங்கையில் இனவாதத் தாக்குதலுக்குள்ளான முஸ்லிம்களுக்காக நோன்பு நோற்று பிரார்த்தனை

MK Community Ifthar (2)– தகவல் / படங்கள்: அப்துல் நியாஸ் –

ஐக்கிய ராச்சியத்தின் மில்டன் கீன்ஸ் பகுதியை மையப்படுத்தி இயங்கும் Sri Lankan Muslim  Community Foundation Milton Keynes அமைப்பின் ஏற்பாட்டின் அடிப்படையில் கடந்த வார இறுதியில் அளுத்கமை, பேருவளை மற்றும் அண்டிய பகுதிகளில் இனவாதத் தாக்குதல்களுக்கு உள்ளான முஸ்லிம்களுக்காக நோன்பு நோற்றுப் பிரார்த்திக்கும் நிகழ்வும் அதையொட்டிய இப்தார் நிகழ்வும் கடந்த வியாழக்கிழமை (19.06.2014) அன்று இடம்பெற்றன.

 இந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த மௌலவி சபீக் அவர்கள் கலந்துகொண்டார்.

[Read more…]

படங்களில்: அளுத்கம இனவாதத் தாக்குதல்களுக்கு எதிரான லண்டன் ஆர்ப்பாட்டம் (Updating….)

படங்கள்: அப்துல் நியாஸ்

image

[Read more…]

அளுத்கம: தந்தையை இழந்து கதறும் குழந்தைகளுக்கு நீதி கிட்டுமா ?

Video: Daily Ceylon

மத வன்முறை தொடர்பான அவசர இலக்கங்கள்

உங்கள் பகுதிகளில் மத வன்முறைகள் எதுவும் இடம்பெற்றால் உடனுக்கு உடன் அறியத்தருமாறு வேண்டப்படுகின்றீர்கள்
119
0759700910
0759700911
0759700912
0759700913

அளுத்கம பிரதேச இனவெறியர்களின் தாக்குதலில் மற்றுமொருவர் வபாத்

innalillahiஅளுத்கம பிரதேசத்தில் கடந்த 15ம் திகதி தாக்குதலுக்குள்ளாகி  காயமடைந்து இருந்த சகோதரர் இம்ரான் அவர்கள் வைத்தியசாலையில் வைத்து இன்று வாபாத்தானதாக [Read more…]

அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகத்தின் மீதான இனவாதத் தாக்குதலுக்கு எதிராக ஒன்றிணைவோம் – ஷிப்லி பாறூக் அறைகூவல்

shibly farooqநேற்று இடம்பெற்ற தர்கா நகர் அளுத்கம மற்றும் அயல் கிரமாங்களில் மிக மோசமாக இனவெறி பிடித்த காடையர்களால் முஸ்லிம்கள் மீது  கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.

இவ்வளவு காலங்கலாக பள்ளிகளை உடைப்பதும், ஹலாலுக்கெதிராக பேசுவதும், பர்தாக்களை கழற்ற முயற்சிப்பதும், தொப்பி அணிந்த முஸ்லிம்களை கேலி செய்வதும, முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை அபகரிக்கும் நோக்கில் அந்த வியாபார ஸ்தாபனங்கள் மீது தாக்குதல் நடாத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நேற்று இடம்பெற்ற மோசமான காட்டுமிராண்டித்தனமான செயல்களை இன்னும் பொறுத்துக் கொண்டு வாய்மூடிகளாக இருந்து செயற்படுவதென்பது அர்த்தமற்றது.எந்த சமூகத்தினுடைய பாதுகாப்பும் அதனுடைய கௌரவமும் அதனுடைய பொருளாதாரமும் அதனுடைய மானமும் அதனுடைய இரத்தங்களும் பாதுகாக்கப்படும் என்று நம்பி பொறுமையாக செயற்பட்டுக் கொண்டிருந்தோமோ அது இல்லாது போகுமளவுக்கு நேற்றைய நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

[Read more…]

BBS ஆர்ப்பாட்டம், பதுளையில் பதற்றம்

தற்போது பதுளையில் இடம்பெற்று வரும் பொது பல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பதுளை நகர்ப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் தாக்கப்பட்டுள்ளதை அங்கிருந்து கிடைக்கும் நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

[Read more…]

அளுத்கமயில் ஞானசார தேரோ ஆற்றிய இனவாதத்தை தூண்டும் உரையின் காணொளி

முஸ்லிம்கள் சமூகத்தின் கருத்துக்களை வெளிப்படுத்த சிங்களம் ஆங்கிலம் மொழிகளில் பத்திரிகைகளை ஆரம்பிக்க வேண்டும்.

Muslim media– எம். எஸ். அமீர் ஹூசைன் –

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பௌத்த தீவிர போக்குடைய அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘இந்நாட்டிடில் வாழும் எல்லா இனங்களும் இந்நாட்டுப் பிரசைகள். அந்தந்த இனக்களுக்குரிய தனித்துவங்களைப் பேணி நடக்கவும் மத உரிமைகள் உட்பட எல்லா உரிமைகளையும் அனுபவிக்கவும் பூரண சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர். எந்த ஒரு இனத்தையும் இன்னொரு இனம் அடக்கி ஒடுக்க முற்படக் கூடாது’ என்று பலமுறை அவரது உரைகள் மூலம் அழுத்திக் கூறி வந்துள்ள போதும் அண்மைக்காலமாக இயங்கிக் வருகின்ற பௌத்த தீவிர வாத அமைப்புக்கள் அதற்கு நேர் மாற்றமான முறையில் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

[Read more…]

இலங்கை: மற்றொரு மியன்மாரா?

FASHIONBUG-லதீப் பாரூக்-

மாடறுப்பைத் தடைசெய்யுமாறு கோரி, பௌத்த மதத்தின் காவலர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கின்ற இனவாதிகள் சிலரால், கதிர்காமத்தில் இருந்து அலரி மாளிகை வரையான எதிர்ப்புப் பேரணியொன்று அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிரச்சினையைத் தூண்டுவதற்கு எதுவித காரணமும் இருக்காத ஹலால் பிரச்சினையை பூதாகரமானதாக ஊதிப் பெருப்பித்த இவர்கள், தற்போது மாடறுப்புக் கோஷத்தைத் தூக்கியிருக்கிறார்கள். சிங்கள சமூகத்தினர் மத்தியில் முஸ்லிம் வெறுப்புணர்வை விதைத்து, முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்படத் தூண்டுவதையே இவர்கள் தமது பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

[Read more…]

இலங்கையில் தென் இந்திய இஸ்லாமிய பிரச்சாரகர் அப்துல் பாஸித்தின் மார்க்க சொற்பொழிவுகள்

images– இப்னு ஹனீபா –

இலங்கையில் தென் இந்திய இஸ்லாமிய பிரச்சாரகர் அப்துல் பாஸித்தின் மார்க்க சொற்பொழிவுகள் ஒன்பது இடங்களில் இடம்பெறவுள்ளது.

பல்வேறு தலைப்புக்களில் இடம்பெறும் இந்நிகழ்வுகள் பற்றிய  மேலதிக தொடர்புகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாவட்டத்தை தொடர்பு கொள்ளவும்.

மார்க்க சொற்பொழிவுகள் இடம்பெறும் இடங்கள் பின்வருமாறு(A2) [Read more…]

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு: AM. சாதிகீன்

பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ அவர்கள் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை

ஒலிப்பதிவினைக் கேட்க கீழேயுள்ள அம்புக்குறியினை கிளிக் செய்யவும்.

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ.எம். ஷுக்ரி அவர்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆற்றிய சிறப்புரை

[Read more…]

இலங்கை: மீண்டும் அச்சுறுத்தலுக்குள்ளாகும் முஸ்லிம்கள் (காணொளி)

Buddhist-monk-attack-Muslim-shopஈரானின் Press TV தொலைகாட்சி சேவை பொது பல சேனா உட்பட்ட கடும்போக்கு பௌத்த இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பான ஆவணக் குறும்படத்தின் முதலாம் பாகத்தை வெளியிட்டுள்ளது.

மிகச்சிறந்த முறையில் பல்வேறு தரப்புகளின் கருத்துகளையும் சேர்த்து தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப் படத்தின் இணைப்பை வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

[Read more…]

புருலப்பிட்டிய சிங்கள வித்தியாலய முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

1566-877389மினுவாங்கொடை- புருலப்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவிகளின் சீருடை தொடர்பாக அண்மையில் எழுந்த பிரச்சினைகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயமாக தெளிவுபடுத்தியதன் பயனாகவே இந்த குழப்ப நிலைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.எம். சுஹைதர் தெரிவித்தார்.
[Read more…]

இலங்கையில் அதிகரிக்கும் முஸ்லிம்கள் மற்றும் பௌத்தர்களுக்கிடையான முறுகல்

Muslim SL– ஆங்கில மூலம் மற்றும் படம்: IRIN Asia / மொழிபெயர்ப்பு: காத்தான்குடி இன்போ –

இலங்கையின் சனத்தொகையின் ஒன்பது சதவீத முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அதிகரித்துவரும் இனரீதியான முறுகல்கள் குறித்த அச்சத்தினால் இலகுவற்ற உணர்வுகளை கொண்டவர்களாக இருக்கின்றனர்

கொழும்பில் உணவு விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் பாதில் அஹ்மத் எங்களுடன் பேசியபோது, “நாங்கள் இந்த நாட்டுக்கு உரியவர்கள் என உணர முடியவிலை” என்றார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்: “ஹலால் உணவுகள் விற்கும் கடையொன்றை நான் வைத்திருந்தேன், அரசாங்க அரசியல்வாதி ஒருவருடன் கருத்தொருமித்த சிங்கள பௌத்தத் துறவிகள் என்னிடம் இது சிங்கள பௌத்த நாடு இங்கு ஹலால் உணவு விற்கக் கூடாது என கூறினர்” என்றார்.

[Read more…]

சிங்கள ராவய அமைப்பினர் இறைச்சிக்கடை மீது தாக்குதல்

sinhala rawayaசிங்கள ராய அமைப்பினரால் கொள்ளுப்பிட்டியில் இறைச்சி கடையொன்று தாக்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை சிங்கள ராவய கொழும்பு பொறளை பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது  ஊர்வலமாக பௌத்தாளோக்க மாவத்தையூடாக பம்பலப்பிட்டி வரை சென்று காலி வீதியூடாக ஜனாதிபதி மாளிகையை செல்ல முற்பட்டபோது பொலிஸார் ஆர்பாட்டத்தை இடைமறித்தனர்.

[Read more…]

கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

Breaking Newsமெகொட கொலன்னாவ பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து குறித்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இது தொடர்பில்  கருத்து தெரிவித்த மேல்மாகாண [Read more…]

காதி நீதிபதிகள் யாருக்கும் அடிபணிந்து செயற்பட வேண்டிய அவசியமில்லை- பவுஸ்

kazhi (3)-றப்தான்-

காதி நீதிபதிகள் யாருக்கும் அடிபணிந்து யாருடைய செல்வாக்குக்கும் தலைவணங்கி செயற்பட வேண்டிய அவசியமில்லை என இலங்கை காதிநீதிபதிகள் சங்கத்தின் செயலாளரும் காதி நீதிபதியுமான மௌலவி ஏ.எல்.எம்.பவுஸ் தெரிவித்தார்.

நீதியமைச்சினால் முதற்தடவையாக கிழக்கு மாகாணத்திலுள்ள காதி நீதிபதிகளுக்கு நேற்று(சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடாத்திய செயலமர்வின் போது உரையாற்றுகையிலேயே இலங்கை காதிநீதிபதிகள் சங்கத்தின் செயலாளரும் மாவனல்ல காதி நீதிபதியுமான மௌலவி ஏ.எல்.எம்.பவுஸ் மேற்கண்டவாறு கூறினார்.

[Read more…]

அஸாத் சாலி விடுதலைக்கு போராடிய அனைவருக்கும் நன்றி-ஏ.எல்.ஏ.கனி மற்றும் அஸாத்சாலியின் குடும்பத்தினர்

thanksறிதாasath_sali

அஸாத்சாலியின் விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எல்.ஏ.கனி மற்றும் அஸாத்சாலியின் குடும்பத்தினர் மிகையான நன்றிகளை தெரிவித்துள்ளனர். [Read more…]

அசாத் சாலி சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

aasath saliகுற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள  முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலியின் சார்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினாலேயே இந்த மனு உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

[Read more…]

அஸாத் சாலியின் குடும்பத்தவர்களும் நண்பர்களும் விடுக்கும் வேண்டுகோள்

aasath sali
அன்பான முஸ்லிம் தாய்மார்களே ,சகோதர ,சகோதரிகளே,

அஸ்ஸலாமு அலைக்கும்

எம் அனைவரினதும் நம்பிக்கைக்கும், அன்புக்கும், பாசத்துக்கும் உரிய அஸாத் சாலி; இன்று மகிந்த ராஜபக்சவின் இரும்புக் கரங்களால் நசுக்கப்பட்டு அநியாயமாக பழி சுமத்தப்பட்டு பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு கைதியாக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் இந்த நாட்டில் உள்ள மிகவும்; கொடுமையான ஒரு சட்டமாகும். [Read more…]

றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பான கணக்கறிக்கை

???????????????????????????????காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதி தொடர்பான கணக்கறிக்கையினை காத்தான்குடி மீடியா போரம் எமக்கு பிரசுரத்திற்காக அனுப்பியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை றிஸானாவின் பெற்றோரிடம் இந்நிதி கையளிக்கப்பட்டது. [Read more…]

ஹலால், ஹராம் முஸ்லீம்முடைய வாழ்வில் அவசியம்

IMG_0008 (1)– எம்.ரீ.எம்.பாரிஸ் –

‘முஸ்லீம்முடைய வாழ்வில் ஹலால்,ஹராம் பேணுவதன் அவசியம்’எனும் தலைப்பில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) அன்மையில் இடம் பெற்ற இஸ்லாமிய ஒன்று கூடல் நிகழ்வில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

“அல்லாஹ்வின் திருப்பெயரால்… எம் அனைவரின் மீதும் சாத்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என பிராத்தித்தவனாக ஆரம்பம் செய்கின்றேன். 

[Read more…]

உலமா சபையின் முடிவை ஏற்க முடியாது :அரசின் நிலைப்பாடுஎன்ன?: பொதுபலசேனா

Bodu-pala-sena_1அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் ஹலால் தொடர்பான முடிவை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் தேரர் கூறினார். [Read more…]

முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஹலால் – ஜம்இய்யதுல் உலமா தீர்மானம்

ACJU press conferenceஹலால் சான்றிதழைப் பெற்றுள்ள வர்த்தக நிறுவனங்கள், தமது ஹலால் உற்பத்திப் பொருட்களை முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கும் வகையில் ஒரு பொறிமுறையை வகுக்க ஆவன செய்ய வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை (21.02.2013) கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே, இந்த கொள்கை நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

[Read more…]

மக்கா சென்று வருபவர்கள் அடிப்படைவாதத்தை பரப்புகின்றனர்: பொதுபல சேனா

makkah0023மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கருப்பு போர்வையில் மூடிக் கொண்டு செல்ல இலங்கை ஒன்றும் பாலைவனம் அல்ல என்று பொது பலசேனா இயக்கம் குறிப்பிட்டுள்ளது. [Read more…]

முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப முடியாது: ஞானசார தேரர்

Bodu-pala-sena_1சவூதி அரேபியாவிற்கு தமிழர் ஒருவரையே அரசாங்கம் தூதுவராக அனுப்ப வேண்டும். இதனை உலமா சபையோ ஏனைய அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளோ எதிர்க்குமேயானால் கடுமையான எதிர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்திக்க நேரிடும் என்று பொது பலசேனா தெரிவித்துள்ளது.

ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டால் இலங்கையிலும் ஈரான் தூதரகத்தினால் உள்நாட்டு பாடசாலைகள் மற்றும் பொது நூலகங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இஸ்லாம் அடிப்படை வாத புத்தகங்களும் தடைவிதிக்க நேரிடும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. [Read more…]

பிரபாகரன் செய்ததை உலமாக்கள் செய்ய முனைகின்றனர் : பொது பல சேனா

Bodu-pala-sena_1வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினூடாக தமிழ் மக்களுக்கு செய்தவற்றை ஜமிய்யதுல் உலமா முஸ்லிம்களுக்கு செய்ய முனைவதாக பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார்.

ஹலால் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குருநாகலை மாவட்ட  ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் பொது பல சேனாவின் தலைவரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். [Read more…]

பாதுகாப்புச் செயலாளருடன் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் சந்திப்பு

Gotapaya Rajapaksheசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹலால் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது ஹலால் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த கடும்போக்காளர்களால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் முஸ்லிம் அமைப்புகளால் கையளிக்கப்பட்டுள்ளது.

[Read more…]

மக்தப்(அல்குர்ஆன்) விழிப்பூட்டல் கருத்தரங்கு !

DSC03188– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை நாட்டிலுள்ள அல்குர்ஆன் ஆரம்ப பிரிவு மதரஸாக்களை ஒரே பாடத்திட்டத்தின் கீழ் கொண்டுவருவதற்கான வேளைத்திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. [Read more…]