Advertisements

25 வருட காலம் பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா பலாஹியின் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும்

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பெரிய மௌலானா பள்ளிவாயலில் கடந்த 25 வருட காலம் தொடர்ச்சியாக பேஷ் இமாமாக கடமையாற்றிய மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி) தனது பணியிலிருந்து ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவரின் சேவையை கௌரவித்து பெரிய மௌலானா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேவை பாராட்டு நிகழ்வும் பிரியாவிடை வைபவமும் 21-02-2015 நேற்று சனிக்கிழமை பெரிய மௌலானா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் செயலாளர் விரிவுரையாளர் எம்.எச்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரும்,  காழி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின்2-DSC01699

DSC01684

DSC01703

DSC01718

DSC01719

சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி),  பெரிய மௌலானா பள்ளிவாயலின் நிருவாக சபையின் தலைவரும், சமூக சேவையாளரும்இநஸீலா ஹாட்வெயார் உரிமையாளருமான ஜ.எல்.அக்பர், பெரிய மௌலானா பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி என்.எம்.நவ்பர் (பலாஹி) உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள், மஹல்லாவாசிகள் , ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மௌலவி எம்.பீ.எம்.ஆதம்பாவா (பலாஹி)யின் சேவையை பாராட்டி பள்ளிவாயல் மற்றும் பொது மக்களினால் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: