Advertisements

உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான் போட்டியில் இலங்கை அணி வெற்றி…

உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இலங்கை அணியின் கிரிக்கட் இரசிகர்கள் பலராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 232 ஓட்டங்களைப் பெற்று சகல

விக்கட்டுகளையும் இழந்தது. பதிலளித்து துடுப்பாடிய இலங்கை அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

Mathews2

மஹேல ஜெயவர்தன 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துடன், ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: