Advertisements

மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் 20வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் 20வது வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் வித்தியாலய மைதானத்தில் நேற்று (20.02.2015) மாலை இடம் பெற்றது.

வுpத்தியால அதிபர் ஏ.எல்.அபுல்ஹசன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வீடமைப்பு சமுரத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்

02

03

06

08

08 கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி கோட்டக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.மீராசாஹிப், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.சுபைர் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப் போட்டியில் நஜீமியா (சிவப்பு) இல்லம் 653 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும் சம்சியா (நீலம்) இல்லம் 601 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும் கமரியா (பச்சை) இல்லம் 547 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை அதிதிகள் வழங்கி வைத்தனர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: