Advertisements

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் மனமுரண்பாடு

சிப்லியின் அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் அவரின் முடிவு தொடர்பாக மனமுரண்பாடு ஏற்படுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் நேற்று முஸ்லிம் காங்கிரசில் இணைந்தது தொடர்பாக தனது அரசியல் ஆலோசகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அவரின் ஆலோசகர்களான 3 பொறியியலாளர்கள், 4 வைத்தியர்கள் உள்ளடங்கலாக சில துறைசார் நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர் (கலந்துகொண்டவர்களின் பெயர்கள் இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது).

இதன்போது சிப்லி பாறுக் அவர்கள் தான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டது தொடர்பாகவும், அதற்கான சூழ்நிலைகள் தொடர்பாகவும் தன்பக்க நியாயங்களையும் தனது ஆலோசகர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவரது ஆலோசகர்கள் அவர் தன்னிச்சியாக முடிவு எடுத்தது தொடர்பில் தமது மன வேதனையை தெரிவித்துள்ளனர். ஒரு மசூரா அடிப்படியில் செயற்படுகின்ற நிலையில், தங்களிடம் ஆலோசனை பெறாவிட்டாலும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்ததையாவது தெரிவித்திருக்க வேண்டும் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

எனினும், இறுதியில் அவரது முடிவை அரசியல் ஆலோசகர்கள் கண்டித்து வரவேற்றதாகவும் உற்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: