Advertisements

சாய்ந்தமருதில் அமைச்சர் ஹக்கீமிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடந்து ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலிலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்கப்படாதனைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கொடும்பாவிக்கு செருப்பினால் மாலை அணிவித்து தலைவர் ஒளிக என்ற கோஷத்துடன் செருப்பால் அடித்தனர்.

இதன்போது ஹக்கீமின் உருவ பொம்மையினை தீவைக்க முயன்றபோது கல்முனை பொலிஸார் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே கலவரம் ஏற்பட்டதுடன் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கினர்.

படங்கள்: ஹாசிப் யாஸீன்

sa sa2 sa3 Sa4 Sa5 Sa6 Sa7 Sa8

Advertisements

Comments

  1. கல்முனைத் தொகுதியில் 45,411 (90.65%) மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிரிசெனாவிற்கு வாக்களித்தார்கள். அவரது சொந்தத் தொகுதியான பொலநறுவாவில் 63.40% வீதமான வாக்காளர்கள்தான் வாக்களித்தார்கள்.
    Dr M.L.Najimudeen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: