Advertisements

மாஞ்சோலைஅமீர் அலியை வரவேற்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சரமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும் மாஞ்சோலை பதுரியா நகர் பிரதேசத்தில் இன்று (04.02.2015) இரவு 08.30 மணியளவில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் மாஞ்சோலை பதுரியாநகர் அர்றஹ்மான் குர்ஆன் கலாசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பாடசாலை அதிபர் எல்.ரீ.எம்.சாதிகீன் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

IMG_4169 IMG_4187 IMG_4189 IMG_4193 IMG_4196 IMG_4203 IMG_4208 IMG_4218

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: