Advertisements

ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனத்தினால் இலவசவ குடி நீர் விநியோகம்

காத்தான்குடியைச் சேர்ந்த 50 வறிய குடும்பங்களுக்கு நேற்று 2015.02.01 ஞாயிற்றுக் கிழமை கல்குடா அல்கிம்மா நிறுவனத்தினால் இலவச குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் முஸ்லிம்காங்கிரஸ் மகளிர் பிரிவின் தலைவியுமான ஸல்மா ஹம்ஸாவின் வீட்டில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே இக்குடும்பங்களுக்கான குடி நீர் இணைப்புக்கான கட்டன வவுச்சர் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான கௌரவ றவுப் ஹகீம் அவர்கள் பங்கேற்றிருந்தார்.

இதன்போது அல்கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்களினால் அமைச்சர் அவர்களுக்கு அல்கிம்மாவின் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர், செயலாளர், ஆலோசகர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_1446 IMG_1483 IMG_1502 IMG_1546

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: