Advertisements

அலி ஸாகிர் மௌலானா அகில இலங்கை மக்கள் காஙகிரஸில்

ஏறாவூர் நகர சபை தலைவரும் தற்போது கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபைச் சேர்ந்த அலி ஸாகிர் மௌலானா, அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காஙகிரஸில் இணைந்து கொள்கிறார்.

இது  தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் via FB

Advertisements

Comments

  1. Very clever man to use the opportunity. Now he can bargain a Chairman post, Director post, why president ad visor post or National list Mp post or some times leadership of the party but not now . Later.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: