Advertisements

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின்உத்தியோகபூர்வ வாசஸ்தலம் முற்றுகை

பிரதம நீதியரசர் பதவிலிருந்து மொஹான் பீரிஸ் பதவி விலக வேண்டுமென கோரி அவருக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையில் ஒரு குழுவினர் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்குள் (தற்போது) நுழைந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. குறித்த குழுவினரில் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பதவியிலிருந்து விலகாவிட்டால் கைது செய்யப் போவதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நாளையிலிருந்து (28) பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டுமென கோரி நீதிமன்ற வளாக பகுதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

Courtesy லங்கா சீ நியூஸ்

Advertisements

Comments

  1. Dr M.L.Najimudeen says:

    This is not the correct way. The intruders should be arrested.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: