Advertisements

கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்னாடோ நியமனம்

afகிழக்கு மாகாண ஆளுநராக மூத்த அரச ஊழியரும், முன்னால் பாதுகாப்பு செயலாளருமான ஒஸ்ரின் பெர்னாடோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய ஆளுநர்களாக மேலும் ஐந்து பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களின் விபரம் பின்வருமாறு:

வடக்கு மாகாண ஆளுநராக ஏச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, கிழக்கு மாகாண ஆளுநராக ஒஸ்ரின் பெர்னான்டோ, சப்ரகமுக மாகாண ஆளுநராக பி.எம்.ஏ.ஆர்.பெரேரா, மத்திய மாகாண ஆளுநராக சுராங்கனி எல்லாவல, வடமத்திய ஆளுநராக பி.பி.திஸநாயக்கா, ஊவாமாகாண ஆளுநராக எம்.ஜி.ஜெயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை ஆளுநராக முஸ்லிம் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ap2 ap3 ap4 ap5 ap6

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: