Advertisements

ஆட்சிக் கவிழ்ப்பு சதி: பிரதம நீதியரசர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் விசாரணை

நடைபெற்று முடிந்த ஜானாதிபதி தேர்தல் அன்று இரவு மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் இராணுவ ஆட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக மேற்கொள்ளப்பட்ட முறையீடு தொடர்பாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று விசாரணை செய்யப்பட்டார்.

முன்னால் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பதவிநீக்க விசாரணையை தொடர்ந்து  மொஹான் பீரிஸ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தலைமை நீதிபதியாக ஜனவரி 2013 இல்நியமிக்கப்பட்டார். இவர் கடந்த ஜனவரி 9 ஜனவரி அதிகாலையில் தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகை காணப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தின்  ஐந்தாம் மாடியில் உள்ள அறையில் வைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க, CID யினர் தலைமை நீதிபதியை விசாரணை செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

மொஹான் பீரிஸ் இராணுவ ஆட்சிக்கு சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர  குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தார்.

 2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் பொது இவர் அலரிமாளிகையில் தென்பட்டதை அடுத்து இந்த  சர்ச்சைதொடங்கியுள்ளது.

Advertisements

Comments

  1. Dr M.L.Najimudeen says:

    There is nothing wrong in Mohan Peiris is vising Mahinda Rajapakshe.
    The coup allegation cannot be proved.
    Minister Mangala Samarawera is a dynamic energetic hard worker but also a scene creator.
    I admire Mangala but I cannot endorse all his activities-
    Dr M.L.Najimudeen

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: