Advertisements

போர்க்குற்ற விசாரணை! – அமெரிக்க சட்டத்தின்கீழ் கோத்தபாய விசாரிக்கப்படலாம்

போர்க்குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகவுள்ளார் என்று அமெரிக்காவின் சட்ட பேராசிரியர் ராயன் குட்மட்ன், நியூயோர்க் டைம்ஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் 1996ஆம் ஆண்டின் போர்க்குற்ற சட்டத்துக்கு கோத்தபாய ஆளாகிறார்.

இந்தநிலையில் அமெரிக்க பிரஜை ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் அமெரிக்க நீதிமன்றத்துக்கு பதில் சொல்லவேண்டியுள்ளவராவார். கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜை என்பதுடன் அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார். அத்துடன் லோயாலா சட்டக்கல்லூரியில் கணணி பிரிவு இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் போர்க்குற்றச்சாட்டை அமெரிக்காவினால் சுமத்தமுடியும் என்றும் குட்மேன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய நாடுகளின் விசாரணைகளால் குற்றத்தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க முடியாது. அத்துடன் நிதித் தடைகளையும் அந்த சபையால் விதிக்கமுடியாது என்றும் குட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

US Law Professor Ryan Goodman, in an article to New York Times, today says that former Defence Secretary of Sri Lanka, a US citizen, faces the risk of prosecution under US laws over alleged war crimes.

“As a citizen, Mr. Rajapaksa can be held liable under the War Crimes Act of 1996, which puts war crimes anywhere in the world under the jurisdiction of United States courts if the perpetrator, or the victim, is a United States citizen. Put another way, the United States has a perfect justification to go after Mr. Rajapaksa individually,” Goodman said.

The law Professor added that Gotabaya Rajapaksa was a naturalized American citizen who used to live in Los Angeles, where he worked as a computer systems operator at Loyola Law School.

“The United States could help by signaling its own interest in opening a criminal case against Mr. Rajapaksa in the event that Sri Lanka doesn’t. That would give the new government both an opportunity and a justification to clean its house. Because of Mr. Rajapaksa’s citizenship, the United States would also be less vulnerable to accusations that it was meddling in the affairs of another nation,” Goodman added.

He also says the UN led  inquiry offers both too much and too little at this point.

“Too much, because pushing for full, sweeping accountability in this fragile moment of transition could destabilize the new government and jeopardize the warming of relations between the United States and Sri Lanka. Too little, because the United Nations investigation doesn’t have any teeth — the panel leading it doesn’t have the powers of a criminal tribunal, and cannot even impose a financial penalty,” the Professor stated.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: