Advertisements

பிரதி அமைச்சரானார் அமிரலி – SLMC க்கு 1 இராஜாங்க அமைச்சும், 1 பிரதியமைச்சும்

ranஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரும் இராஜாங்க அமைச்சரும் பிரதியமைச்சர்கள் நால்வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் இன்று புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்

முஸ்லிம் விவகாரங்கள் மற்றும் தபால் அமைச்சர்: அப்துல் ஹலீம் மொஹமட் ஹசிம்

இராஜாங்க அமைச்சர்

சுகாதார இராஜாங்க அமைச்சர்: மொஹமட் தம்பி ஹசன் அலி

பிரதியமைச்சர்கள்

சமூக சேவைகள், நலனபுரி மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி பிரதியமைச்சர்: ரஞ்சன் ராமநாயக்க

மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர்: வசந்த அலுவிஹார

வீடமைப்பு மற்றும் சமுர்தி பிரதியமைச்சர்- அமீர் அலி சாஹாப்தீன்

உள்ளக போக்குவரத்து பிரதியமைச்சர்- மொஹமது ஷரீப் தௌபீக்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: