Advertisements

பைஸர் முஸ்தபா கடமை பொறுப்பேற்பு- படம் இணைப்பு

சிவில் விமானசேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா பத்தரமுல்லை, செத்சிறிபாய இரண்டாம் கட்டம் 7 ஆம் மாடியில் அமைந்துள்ள சிவில் விமானசேவைகள் அமைச்சில் இன்று (19) ஆந் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த வைபவத்திற்கு விமானசேவைத் துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

(படம்: ஐ. ஏ. காதிர் கான்)
1 2 3 4 5

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: