Advertisements

கரையோர மாவட்டம்: எழுத்து மூலம் உத்தரவாதம் இல்லாமல் அமைச்சுப்பதவி ஏற்கப்போவதில்லை – ஹஸன்அலி

SLMC இன் கோரிக்கையான கரையோர மாவட்டம் தொடர்பாக இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் SLMC இன் செயலாளருமான ஹசன் அலி தெரிவித்தார். அவ்வாறான எழுத்து மூல உத்தரவாதம் வழங்கப்படும் வரை தான் எவ்வித அமைச்சுப்பதவிகளையும் ஏற்க போவதில்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கல்முனை கரையோர மாவட்டம், மட்டக்களப்பு மத்தியில் தனியான பிரதேச சபை, நிலாவளி பிரதேச சபை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம். அதன் பிரகாரம் அவற்றுக்கான எழுத்து மூல உத்தரவாதத்தினை அவர் தரும்வரை தான் அவர்களால் வழங்கப்படும் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: