Advertisements

ஏறாவூரில் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு 16 அல்-குர்ஆன் மதரசாக்களின் சுமார் ஐந்நூறு மாணவர்களது பங்கேற்புடன் ஏறாவூர்ப் பிரதேசத்தில் மீலாத் ஊர்வலம் நடைபெற்றது. 

ஏறாவூர் வைத்தியசாலை வீதியிலுள்ள மனாழீறுல் அன்வார் மகளிர் அறபுக் கல்லூரி முன்றலிலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம்; புன்னக்குடாவீதி மற்றும் ஏறாவூர் நகர் பிரதான வீதி வழியாக வாளிப்பா தைக்கா பள்ளிவாயல் முன்றலில் நிறைவுற்றது.

இந்த ஊர்;வலத்தில் ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா மற்றும் மார்க்க அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்)

 ??????????????????????????????????????

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: