Advertisements

இலங்கையுடனான உறவை விரிவாக்க விரும்பும் ஈரானிய ஜனாதிபதி

Hassan Rouhaniஈரான் இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை முன்பை விட விரிவாக்க விரும்புவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே  ஈரானிய ஜனாதிபதி ஹசன் ருஹானி இருதரப்பு உறவுகளை முன்பை விட விரிவாக்க விரும்புவதாக தெரிவித்தாக ஈரான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்தாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி அனுப்பிவைத்த செய்தியின் விபரம்:

“I sincerely congratulate Your Excellency’s election as the president of the friend country, Sri Lanka,’ wrote President Rouhani in his message.

“I hope in the new chapter that will be opened with the elected choice of the Sri Lankan nation and the responsibility they have given to Your Excellency the historical, friendly relations between our two countries and close cooperation in various field will expand more than ever before,”

praying to Almighty God for good health and success of his exalted counterpart and the prosperity and wellbeing of the Sri Lankan government and nation.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: