Advertisements

காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-எம்.எச்.எம்.அன்வர்-
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இவ்வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகுதிபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது

மேற்படி மாணவர்களின் பெற்றோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பரீட்சையில் தோற்றிய (73) அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் வழங்கி கௌரவி;க்கப்பட்டு அவர்களின் திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் சித்தி பெற்ற சித்தி பெறாத அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து; பாடல் நாடகம் ஹதீஸ் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்

அத்துடன் பாடசாலை அதிபருக்கும் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியைகளுக்கும் தரம் 1 முதல் கற்பித்த ஆசிரியைகளும் இங்கு கௌரவிக்கப்பட்டனர்

மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை காத்தான்குடி கோட்ட கல்விப்பணிப்பாளர் எம்.ஏ சி எம் பதுர்தீன் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எஸ் அகமட் மற்றும் ஐ எஸ் ஏ உறுப்பினர்கள் உட்பட பல அதிதிகள் கலந்துகொண்டனர்

??????????????????????????????????????????????????????????????

Advertisements

Comments

  1. najim5543 says:

    காத்தான்குடி இரண்டாம் குறிச்சி ஹில்றியா பாடசாலையில் இருந்து 73 மாணவர்கள் தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கலாசாலை மென்மேலும் முன்னேற அல்லாஹ்வை வேண்டிகிறேன்
    டாக்டர் எம்.எல்.நஜிமுதீன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: