Advertisements

காத்தான்குடி பிரதான வீதிகளில் ஜனாதிபதியின் புகைப்படம் தாங்கிய கட்அவுட்கள்

முகம்மட் சஜி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 69வது பிறந்த தினத்தையொட்டி காத்தான்குடி பிரதான வீதிகளில் ஜனாதிபதியின் புகைப்படம் தாங்கிய கட்அவுட்கள் காட்சிப்படுததப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதான வீதியில் இந்த கட்அவுட்களை வைக்கும் பணியில் இன்று (18.11.2014) காலை சில இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காத்தான்குடி பிரதான வீதியில் வைக்கப்பட்டுள்ள இந்த கட்அவுட்களில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் புகைப்படமும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10818617_911032075596684_1867789589_n10818583_911032125596679_1634619030_n 10805529_911032015596690_1827533462_n 10818653_911032028930022_1757144572_n

Advertisements

Comments

  1. Avathany says:

    முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் செயல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: