Advertisements

மட்டக்களப்பில் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மதுபான சாலையை மூடுமாறு கோரி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்னால் கிராம சேவை அதிகாரிகளும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இன்று(17.11.2014) காலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் அலுவலகத்திற்கு முன்னால் அமர்ந்திருந்து ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கூழாவடி கிராமத்திலுள்ள மதுபான சாலையொன்றின் உரிமையாளர் தாண்டவன்வெளி கிராம உத்தியோகத்தரை தாக்கி காயப்படுத்தியமையை கண்டித்தும் குறித்த மதுபான சாலையை மூடுமாறு கோரியுமே கிராம அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தே மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
கிராம அதிகாரிகளின் பணி பகிஸ்கரிப்பால் அலுவலக நடவக்கைககள் பாதிக்கப்பட்டன.

இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

S1090028S1090027

Advertisements

Comments

  1. Dr M.L.Najimudeen says:

    இலங்கையில் அதிகமாக மதுபானம் பாவிக்கும் மாவட்டமாக மட்டக்களப்பு விளங்குகிறது. மீன்பாடும் தேன் நாடு மது பாயும் காடாக மாறுவதைத் தடுப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: