Advertisements

கிழக்கு மாகாணத்தில் முதல் தர சேவை வழங்கும் அஞ்சல் அலுவலகமாக காத்தான்குடி தெரிவு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் அஞ்சல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கும் வைபவம் (16.11.2014) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற போது சிறந்த சேவைகளை வழங்கிய தரம் ஒன்று அஞ்சல் அலுவலகங்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தினை பெற்ற காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்திற்கு அதன் அஞ்சல் அதிபருக்கு அஞ்சல் மா அதிபர் டி.எல்.பி.ஆர்.அபேரத்ன வழங்குவதையு  படத்தில் காணலாம்.

???????????????????????????????

Advertisements

Comments

  1. Dr M.L.Najimudeen says:

    Congratulations. The Kathankudy post offices serves more than 50,000 people with minimal staff. Their silent work had been recognized. Well done

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: