Advertisements

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம்

உலக நீரிழிவு தினத்தையொட்டி மட்டக்களப்பில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம் வெள்ளிக்கிழமை(14.11.2014) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழிப்புனர்வு ஊர்வலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம், மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகிய இடங்களுக்கு சென்று நிறைவு பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை இந்த ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நீரிழிவு நோய் அதன் தாக்கம் தொடர்பிலான விழிப்பூட்டும் பிரசுரங்களும் ஊர்வரத்தில் சென்றோரினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன் விழிப்பூட்டும் நாடகமும் நடைபெற்றது.

உலக நீரிழிவு தினம் நவம்பர் 14ம் திகதி தினம் அனுஸ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SAM_2524SAM_2538 SAM_2533

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: