Advertisements

மஹிந்த பாலசூரிய மட்டக்களப்புக்கு விஜயம்

சட்டம் மற்றும் அமுலாக்கள் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய (14.11.2014) வெள்ளிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.

இதன் போது இவருக்க மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவில் பொலிஸ்அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதன் போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரத்தின, மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார உட்பட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் பொலிசாருடனான கலந்துரையாடலில் சட்டம் மற்றும் அமுலாக்கள் அமைச்சின் செயலாளர் மஹிந்த பாலசூரிய கலந்து கொண்டார்.SAM_2548

SAM_2554SAM_2551

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: