Advertisements

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த கட்ட பேச்சுக்கு முன் வடமாகாணத்துக்கான விஜயம்!

TNA_SLMC_CIதமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் வடமாகாணத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இரண்டு தரப்புக்கும் இடையில் கடந்த புதன் கிழமை அமைச்சர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் வைத்து சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன் போது இரண்டு தரப்புக்கும் இடையில் காணப்படுகின்ற சிறிய முரண்பாடுகளை களைவதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இரண்டு தரப்பும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்னதாக, வடமாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: