Advertisements

புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்கள் கௌரவிப்பு

???????????????????????????????– எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் –

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப் பரிசு பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அன்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பின் தலைவர் டாக்டர் எம்.ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது முதல் பத்துக்குள் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூக அமைப்பு பல்வேறு சமூகபணிகளை தொடர்ச்சியாக செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

??????????????????????????????????????????????????????????????DSC04925DSC_0437DSC_0443???????????????????????????????DSC04939 (1)DSC_0427

Advertisements

Comments

  1. risan says:

    புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதல் பத்து மாணவர்களில் 9 பெண்களும் ஒரு ஆணும் காணப்படுகின்றனர். இதன் விளக்கம் என்ன? ஆண்கள் திறமையற்றவர்களா? அல்லது இப் பரீட்சை அமைப்புகள் ஆண்களுக்குப் பொருத்தமில்லையா?
    இப் புலமைப் பரிசில் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தின் கல்வி மட்டத்தை எடை போடுவது பொருத்தமற்றது என எண்ணத் தோன்றுகிறது.
    ஆண்கள்தான் சமூகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியவர்கள். ஆண்களைத் தான் சமூகத்தின் சிறந்த தலைவர்களாக உருவாக்க வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் கல்வி வழங்கப்பட வேண்டும். புலமைப் பரிசில் பரீட்சையை மாத்திரம் அளவீடாகக் கொண்டு பரிசில்கள் வழங்கும் திட்டங்களை அமுல்படுத்தாமல் பல்வேறு விடயங்களையும் கருத்தில் எடுத்து ஆண் மாணவர்களை சிறந்த ஆளுமையுள்ள பிரஜைகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம்தான் சிறந்த வெற்றியடையக் கூடிய முஸ்லிம் சமூகத்தை தோற்றுவிக்கலாம்.
    பாடசாலையிலுள்ள கல்வி முறை மேற்கத்தேய சிந்தனையில் உருவானது. என்பதை மனதில் கொள்வது முஸ்லிம்களின் கடமையாகும்.

  2. MOHAMED says:

    RISAN AVARHALE
    SENJALUM KUTRAM SEYYAVITTALUM KUTRAM

  3. faslan says:

    சகோதரர் ரிசான் நான் இந்த நிகல்வில் கலந்துகொன்டேன் .இச் செய்தியின் தலைப்பில் பிழை உல்லது.பரிசு வலன்கப்ப்ட்டது 5ஆம் ஆன்டு புலமை பரிசில் பரிட்சயில் சித்தி அடைத்தவர்கலுக்கு இல்லை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: