வாசகர் கருத்துக்கான புகைப்படம் – பொட்டுடன் காணப்படும் அலவி மௌலானா

Alavi 1கொழும்பு கம்பன் கழகத்தின் 4வது நாள் இறுதிநாள் அமர்வு நேற்று பிற்பகல் வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

இந்த கம்பன் விழாவில் மேல்மாகாண ஆளுனர் அலவிமௌலானா அவர்கள் ‘ஏற்றமிகு ஆளுனர்’ என்ற பட்டம் கம்பன் கழகத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் இவர் நெற்றியில் பொட்டு இட்டு காணப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வாசகர் கருத்திற்காக இங்கே பதிவேற்றப் படுகின்றது.

Alavi 1

???????????????????????????????

Comments

  1. naan kattankudyaal says:

    aver kabru vananki kuddam thaane ithuvm paravaiillai

  2. Nowsath says:

    start music…………….

  3. Nasar says:

    this …….is an agent of Bodubalasena. there are number of muslims are in the bodubalasene organization including this “”nikan” moulana

  4. thansurullah or rismiyathans says:

    இவர்கள் போன்ற மனிதர்களுக்கு கருத்துசொல்வதினால் இஸ்லாமிய வட்டத்தில் இருந்து கருத்துசொல்லும் ஆகார் மௌலவி போன்றவர்கள் சொல்லுவார்கள் உண்மையை சொல்லப்போய் இஸ்லாத்தின் சமூகத்தை பிரிக்காதீர்கள் என்பார் காருண் அலை மூஸா அலை போன்றவர்களை உதாரணம் காட்டுவார் எனவே அவரிடம் தான் முதலில் கேக்கணும் அப்போது பார்க்கலாம் இஸ்லாத்தில் இருந்து பிரிக்கிறாரா? இல்லை இவர் ஒரு இஸ்லாமிய சகோதரன் என்கிறாரா?

  5. அல்லாஹ் அல்லாத ஒன்றை தெய்வமாக உயர்த்தி அதட்கு செய்யபடும் வழிபாடுகளை ஒரு முஸ்லிம் ஏற்று நேரடியாக பங்குகொள்வது அல்லாஹ்விட்கு இணைவைக்கும் சிர்காகும் முஸ்லிம் அல்லாத மக்களின் கலாசாரத்தை பின்பற்றுவது அல்லது அப்படியான கலாசாரமரியாதைகளை ஏற்றுகொள்வது வெறுக்கதக்கது

    மலையாளிகள் வேட்டியே அதுவும் விஷேடங்களுக்கு பட்டு வேஷ்டியே கட்டுவார்கள் முஸ்லிமாகிய மலையாளிகளிடமும் இப்படி வேஷ்டி கட்டும் பழக்கம் இருப்பதை காணலாம் மலையாள பெண்கள்,தமிழ் நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண்கள்,வட இந்திய ,பாகிஸ்தானிய,பங்களாதேஸ் பெண்கள் எல்லோரும் இந்திய இந்து பெண்களைபோன்றே மணபெண் அழங்காரத்துடன் மலர்களை கொன்டையில் சூடுவது நெத்தியில் திலகம் இடுவது என இந்து கலாசாரத்தை அதிகம் பின் பற்றுகின்றனர்

    அதுபோல் இங்கே நமதூரின் மாப்புள்ளை ஒருவர் மிக வயது முதிர்ந்த காலத்தில் தன் நெடு நாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் நெற்றியில் சந்தன திலகத்துடனேயே ஜோராக போட்டூவுக்கு போஸ் கொடுத்துள்ளார்???

  6. muhammad ma says:

    entha moulanavuku theavaya ithu

  7. AVATHANY says:

    No wonder this, who worship graves could be worshiped idols

  8. maiyan says:

    ithan karuththai colombo maanahara safai uruppinar muhammed muzammil avarhalidam kettal bangaladesh muslim pengal pottu vaikkirarhal athanal ithil thavaru illai enpar aanal. enathu karuthu ….. mukkiya agentuhalil …….

  9. இவரை போன்ற இன்னும் இருவர் இருகின்றனர் அஸ்வர் ஹாஜி ,காதர் ஹாஜி இவர்களுக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுவானாக என்று துஆ கேட்போம்

  10. Mohamed Irsath - Dubai says:

    Arasiyalle ithellam Sahajamappa…

  11. யார் பிற சமுதாய கலாசாரத்துக்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அச்சமுதாயத்தை சார்ந்தவரே!

  12. அப்பாவி ஆதம் காக்கா says:

    ஐயையோ …..மவ்லானா ,,,,,எப்பிடியாவது …..அவசரமா ……..இந்த போட்டோ வை இன்டர்நெட்ல இருந்து தூக்கிடுங்க, பொது பல சேனா கண்டிடடா முடிஞ்சி . ……….உங்க Friendship உடஞ்சி ….உங்களோட செல்லமா கோவிச்சுக் கொள்ளுவாங்க.

  13. mohamed ramzin says:

    முஸ்லிம்களுடைய புனிதமான மார்க்க விடயங்களை கொச்சை படுத்துகின்ற இவன் எவ்வாறு நமது மார்க்க உரிமைகளை இந்த நாட்டில் இருக்கின்ற அரசாங்கத்திடம் பெற்று தருவான்.

  14. இர்பான் முஹம்மத் says:

    நான்க இவங்கள …. என்று நினைப்பதே இல்லை

  15. KKzPaavi says:

    மெளலானா , பொட்டு உங்க முகத்துக்கு மிகவும் அழகாக இருக்கு …….ஆனால், ஏதோ ஒன்று குறைகிறதே !! திருநீர் …..சாரி !!

  16. Anver K. says:

    When anyone attends a Hindu function, it is unavoidable that a pottu is placed by them as a welcome sign. A Muslim has to accept it and then remove it after passing the ‘welcome’ entrance. This used to be an age old practice and I feel nothing wrong in respecting others’ customs, at the same time not forgeting our Islamic identity. If Mr. Moulana has removed the pottu soon after the initial welcome stage, I feel there is no harm done but keeping it for a longer time purposely is not acceptable by true Muslims. However, let us not comment on whether he is a good Muslim or not, as it is only Allah Subahna Taalah who can give a ruling on this.

  17. jahani says:

    சிலைக்கு மாலை அணிவித்ததை விட பரவாயில்லை. மாற்று சமூகத்து பிரமுகர்கள் சில சந்தர்ப்பங்களில் எம்முடன் சேர்ந்து ஹலால் உணவை உண்ணுகிறார்கள், தொப்பி அணிகிறார்கள் அதனால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுவிட்டார்கள் என்று அர்த்தமில்லை.
    ஒரு மனிதனுக்கு அவனவன் தரத்துக்கு ஏற்ற மாதிரி வார்த்தைப்பிரயோகம் செய்யவேண்டும். குறிப்பாக கமெண்ட்ஸ் கலை அப்டேட் பண்ணும் இன்போ நிருவாகம் மிக்க மரியாதையாக நடக்கவேண்டும். இது எனது அறிவுரை.
    காய்ச்சல் வந்தால் சந்தனம் பூசுகிரமதிரி நினைத்து மறந்து விடுவோம். அன்னியவர்கள் சந்தனம் பூசுகிறார்கள் என்பதற்காக காய்ச்சல் வந்தால் சந்தனம் பூசாமல் இருக்கலாமா?

    • என்னது காச்சல் வந்தா சந்தனம் பூசுறா இந்த பாட்டி வைதியமெல்லாம் நம்ம ஊர்ல அழிஞ்சி பல ஆண்டுகள் ஆச்சே அந்த சந்தனம் கூட அம்மன் கோயிலுக்கு நேந்த சந்தனம் என்ற நம்பிக்கையில் முன்னோர் வைதார்கள்போலும்??? ஆமா தொப்பி போடுவதும் ஹலால் உணவு உன்பதுந்தானா இஸ்லாம்???

      • jahani says:

        ஒரு உதாரணத்துக்காக ஹலால் உணவு மற்றும், தொப்பி போன்றவற்றை சுட்டிக்காட்டினேன். கதையைப்பார்த்தால் பொது பல சேனா முகவர் போல தெரிகிறதே?
        சும்மா பூச்சாண்டி காட்டுவதற்காகவா பேரினவாதி, முஸ்லிம் விரோதி என்றெல்லாம் பேசுறது, உங்கமாதிரி நாலுபேர் இருந்தால் நம்ம சமூகம் நல்ல முன்னேறும்.
        ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு வாசம் உண்டு. ஒரு மனிதன் எந்த மண்ணிலிருந்து படைக்கப்பட்டானோ அந்த மண் வாசனை வீசத்தான் செய்யும். உங்க கருத்தில இருந்து நீங்க பிறந்த மண் விளங்குது.

      • Ghulam Ahmad says:

        தம்பி , யதார்த்தமா பார்த்தா நாம இன்னொரு சமூகத்தரோட பழகும் போது அவகள கொஞ்சம் சங்கடப்படாம வச்சி இருக்கனும் .. அதான் பண்பான மனுசருக்கு அழகு … அவரு சந்தனம் பூசினதால “முஸ்லிம் ” இல்ல எண்டும் இல்ல .. நீங்க எதிர்க்கிற படியா “நல்ல முஸ்லிம் ” எண்டும் இல்ல ..நீங்க நபி பெருமான பின்பற்றினா அவரு வாழ்ந்த மாதிரியே நடக்கணும் .. யாரையும் அசிங்கம் பண்ண கூடாது .. உங்கட வார்த்தை பிரயோகம்கள பாக்கும்போது நீங்க எல்லாம் உண்மையாவே முஸ்லிம்களா எண்டு சந்தேகம் எழுது .. மதம், மார்க்கம், ம _ர், மட்டை எல்லாம் அதனை பின்பற்றும் மனிதரை கொண்டே மற்றவரால் மதிக்க / போற்ற படுது .. என்னை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லாம் கிணற்று தவளைகள் .. ஏனினில் முஸ்லிம் என்பவன் யாரையும் புண்படுத்த மாட்டான்

      • என்னது உதாரணதிட்கு சொன்னீர்களா??? ஆஹா… ஏதோ நமது கலாசாரத்தை அவர்கள் பின்பற்றுவதால் அவர்கள் நம்மவர்களாகிவிடுவதில்லை என்பதட்கு இருக்கின்ற உதாரணங்களில் இதுதான் உங்களுக்கு கிடைததெனில் உங்கள் அறிவின் இலட்சனம் விளங்குகிற்து??? எங்களுகெல்லாம் சொந்த மண்னில் சொந்த பெயரில் எதையும் செஞ்சிதான் பழக்கம் அதால அவள நினச்சி உரல இடிக்காதிங்க பொது பலசேனவுடன் எந்த சந்த கூட்டம் பின்னால சேந்து நிட்குது என்பது ஊரே அறிந்த ரகசியம்

  18. shm rizwan says:

    There is no maturity for the aged foolishness indeed the youngers will get the maturity of their foolishness. This is an Arabic statement pls do not waste your valuable time, and say allahumme ihdeeh.

  19. aver kabru vananki kuddam thaane ithuvm paravaiillai

  20. Ramzan says:

    பாராளுமன்ற பயங்கரவாதிகளில் மிக முக்கியபுள்ளி

  21. இவரை போன்ற முஸ்லீம் மக்களின் வெறுப்புக்களை சம்பாதித்துள்ளவர்களின் வரிசையில் அஸ்வர் ,காதர் ,முஹம்மட் முஸம்மில் என்பவர்கள் இப்போதைக்கு இனம் காணப்பட்டுள்ளனர்.

  22. QATARA says:

    இது கங்கம் இஸ்டைல்

  23. fouz says:

    Ithellam Arasiyalla Shajamappa….

  24. Nooman says:

    இது ஒரு பகிரங்க புறம் பேசுதலுக்காக ஏற்பாடு…..

    காத்தான்குடி இன்போ நிருவாகத்தினரே…. எமக்கு கெட்ட பெயர் வேண்டாம்… தயவு செய்து இந்த கருத்துக் கோரலை நீக்கி விடுங்கள்….

    அவருக்கு ஹிதாயத் கிடைப்பதற்கு துஆச் செய்வோம். மாறாக இந்த மாதிரியான விடயங்களில் இருந்து தவிர்ந்து பாவங்களை மேலும் மேலும் செய்வதிலிருந்தும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்வோம்.

  25. Abd al Raouf says:

    ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது சமூகத்தில் ஓர் கண்ணியமும் மரியாதையும் இருக்கிறது. அதை மதித்து வாழ்வது ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.

  26. Ghulam Ahmad says:

    தம்பி , யதார்த்தமா பார்த்தா நாம இன்னொரு சமூகத்தரோட பழகும் போது அவகள கொஞ்சம் சங்கடப்படாம வச்சி இருக்கனும் .. அதான் பண்பான மனுசருக்கு அழகு … அவரு சந்தனம் பூசினதால “முஸ்லிம் ” இல்ல எண்டும் இல்ல .. நீங்க எதிர்க்கிற படியா “நல்ல முஸ்லிம் ” எண்டும் இல்ல ..நீங்க நபி பெருமான பின்பற்றினா அவரு வாழ்ந்த மாதிரியே நடக்கணும் .. யாரையும் அசிங்கம் பண்ண கூடாது .. உங்கட வார்த்தை பிரயோகம்கள பாக்கும்போது நீங்க எல்லாம் உண்மையாவே முஸ்லிம்களா எண்டு சந்தேகம் எழுது .. மதம், மார்க்கம், ம _ர், மட்டை எல்லாம் அதனை பின்பற்றும் மனிதரை கொண்டே மற்றவரால் மதிக்க / போற்ற படுது .. என்னை பொறுத்த வரைக்கும் நீங்கள் எல்லாம் கிணற்று தவளைகள் .. ஏனினில் முஸ்லிம் என்பவன் யாரையும் புண்படுத்த மாட்டான்

    • கபுறு வணங்கியெல்லாம் முஸ்லிம் ஆகிட முடியாது நீங்கள் வக்காலது வாங்குகிறீர்கள் என்பதட்காக சந்தனமும் பன்னீரும் கப்புறுவணங்கிகளுகென்ன புதிசா???

      • Ghulam Ahmad says:

        விடுங்க முஹம்மட்… அவரு அல்லா க்கு மாறா நடந்தா , அவர அல்லா பார்த்துகொள்வான் .. நாம ஏன் அவர இவர விமர்சிக்க வேணும் .. பொன்னான நேரத்த அல்லாவ நினைகிறத விட்டு இந்த மனுசர்கள பற்றியே சிந்திகிறதும் உருவ வழிபாட்டுக்கு சமன்தான் .. இது என்னோட தனிப்பட்ட கருத்து … பிழை இருந்தா அல்லா பொறுத்தருள்வனாக …..

  27. பொட்டு வைதிங்க சரி போட்டோகுமா போஸ்ட் கொடுக்கனும்

  28. Ali.sm says:

    He is saying He is SEYEDI. He is not seyedi he is only thee (Fire)

  29. உண்மை says:

    நம்ம ஊர் மகனும் ஒருழுறை ரவிசங்கர் ஜிக்கு தலை வணங்கியது ஞாபகம் இருக்கும்.

    இன்போக்கு இப்போ இது ரெம்ப முக்கியம்தானா?

    அடுத்த சமூகத்தவரின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது சில விடயங்களை நாம் அனுசரித்துப் போகத்தான் வேண்டும்.

    அதிலும் அனைவருக்கும் பொதுவான அரச நிர்வாகிகள் இவ்வாறான இடங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    சிலைக்கு மாலை போட்ட காரணத்தால் பிரச்சனைக்கு உள்ளானவர் எமது ஊரைச் சேர்ந்த ஒருவர்தான். அப்படியானால் அதே விடயத்தை செய்த எமது முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை யாரும் ஏன் கண்டுகொள்ளவில்லை.

    யாராவது ஒருவர் வேண்டுமென்றே ஒரு விடயத்தை செய்யும் போது தான் அவர் தவறிழைத்தவராக மாறுவார்.

    தயவு செய்து வார்த்தைகளை அறிந்து பேசுங்கள்.

    யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை அல்லாஹ் மாத்திரமே அறிவான்.

    ”செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே” (அல் ஹதீஸ்)

  30. அலிவட் says:

    பொட்டு வைத்த முகமோ……..

  31. Nithiananthan says:

    நான் ஒரு இந்து எனக்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுடன் பழகும் பொது நான் ஒரு முஸ்லிம் போலவே பழகுவது வழக்கம்
    இந்துக்களின் விழாவில் பங்கு பற்றிய இவர் இந்துக்களின் மனம் புண்படாமல் எம் மதமும் சம்மதமே என்று எண்ணியிருக்கலாம் மன்னித்து விட்டு விடுங்களேன் எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக் கொள்வான்

    • முஸ்லிம்களின் பாரவை இரண்டே இரண்டுதான் முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர் கருப்பு வெள்ளை என்ற வேற்றுமையோ,கீழ் சாதி மேல் சாதி,ஏழை பணம்,உயர்ந்தவன் தாள்ந்தவன், படித்தவன் படியாதவஎன் என வேறு எந்த வேற்றுமைபார்வையும் முஸ்லிம்களிடம் கிடையாது முஸ்லிம் அல்லாத மனிதர்களை இரக்கம் கருணை பச்சாதாபதுடனேதான் முஸ்லிம்கள் பார்பார்களே ஒழிய துவேசம் குரோதம் இழிவு போன்ற மனபாங்கில் கூட முஸ்லிமுக்கு பார்க அனுமதியும் இல்லை அப்படி பார்பவன் ஒரு முஸ்லிமாகவும் இருக்க முடியாது

      சொல்லால் செயலால் நடத்தையால் தங்கள் கொண்ட நம்பிக்கையை சிதைகாது வாழ்வது முஸ்லிம்களின் கடமை!!! இவர் பொட்டுவைத்த படம் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது இதுபற்றி விமர்சனம் எழுப்பபடாது விடின் இன்னொறு தடவை வேறு எந்த எந்த ஒரு நிகழ்விலாவது ஒரு முஸ்லிமுக்கு பொட்டு வைக்க போக அவர் அதனை மறுக்க அந்த நேரம் உங்கள் அலவி மௌலானாவே பொட்டுவைத்திருக்கிறார் நீங்கள் ஏன் வைக்க கூடாது என்றுதான் ஏனையோர் கேட்பார்கள்

      இங்கே ஒருத்தர் செய்யும் செயல் அவரதுச் செயலாக நோக்கபடாமல் அவர் பின் பற்றும் மார்கத்தில் அனுமதிக்கபட்ட செயலாக நோக்க படுவதை எப்படி ஏற்றுகொள்வது??? மாணவன் என்றால அதட்கு என ஒரு இலக்கணம் உண்டு அணிகளன் உண்டு அதுபோன்று முஸ்லிம் என்றாலும் அதட்கென ஒரு இலக்கணமும் அணிகளனும் இருப்பதால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதட்கு ஒருத்தர் துணைபோவது தப்பு அல்லவா???

      ஒவ்வொன்றினதும் உண்மை தன்மைகளை மட்டுமே நாம் நம் செயல்கள் மூலம் தெளிவு படுத்த வேண்டும் இல்லாததை நாம் நம் செயல்கள் மூலம் அதில் இருப்பதாக சித்தரிக்கபட துணைபோக கூடாது

  32. Muzzammil says:

    பொட்டு வச்ச யாரு… யாரு…
    குலவி முகத்துல பொட்டு வச்சது யாரு.. யாரு….

Leave a comment