Advertisements

ஏறாவூரில் கரையொதுங்கிய திமிங்கிலம்: மேலும் படங்கள்

– அப்துல் ஹுசைன் –

ஏறாவூரில் கரையொதுங்கிய திமிங்கிலத்தின் மேலும் சில படங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன, அவை வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகின்றன.

உருக்குலைந்த நிலையில் காணப்படும் இந்தத் திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து ஆம்பர் எனப்படும் தங்கத்துடன் கலக்கப் பயன்படுத்தப் படும் பெறுமதி மிக்க பொருள் வெட்டி எடுக்கப்பட்டிரக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. சுமார் 15 கிலோ அளவில் இது இருந்திருக்கக் கூடும் என்றும அதன் பெறுமதி தங்கத்துக்கு இணையானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Comments

  1. Farook uk says:

    சமூகத்துக்குள்ளே எத்தனை தமின்கிலங்கலடா
    அவைதான் எத்தனை முளுங்கல்கலடா
    யுத்தம் நடந்தால் நிவாரணத்தில் முளுங்கல்
    சமாதனம் வந்தால் அபிவிருத்தியில் முளுங்கல்
    மக்களின் அவலங்களில் இவர்களின் முளுங்கல்கள்
    எப்பம்கள் மட்டும் பெரிதாகவே இருக்கும்
    பாவம் அப்பாவி திமிங்கிலம் செத்துப்போனது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: