Advertisements

காத்தான்குடியில் 18 மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சையில் 9 பாடங்களிலும் 9A தர சித்தி பெற்றுள்ளார்கள்

எம்.ஏ.சீ.எம். ஜெலிஸ்

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சைக்கு பாடசாலை ரீதியில் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளை பரீட்சை திணைக்களம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதற்கமைய காத்தான்குடியில் 9 பாடங்களிலும் 9A  சித்திபெற்ற மாணவர்களின் பெயர்களும் பாடசாலையின்  பெயரும் வருமாறு:

காத்தான்குடி மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை )

1.  A.A.M.  Jusafi

2.  M.R.M. Rismy

3.  M.Y.M. Sarufan

4.  R.Z.  Nawaz

5.  A.S.M. Safran

6.  F.A.M. Asmath

7.  M.S.M. Anfas

மீரா பாலிகா மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை)

1. A.L. Fathima Shimra

2. A.B. Fathima Risla

மில்லத் மகளிர் மகா வித்தியாலயம்

1.  M.M.Fathima Hazeeba

2.  M.I. Aathila

3.  A.Fathima Sajeena

4.  V.T. Iynul Fazeeha

அல் -ஹிரா மகா வித்தியாலயம்

1.  M.A.M. Alfar

2.  M.Mazha Faizee

பதுரியா வித்தியாலயம்

1.  A.Fathima Farhana

அந் -நாசர் வித்தியாலயம்

1.  B.M. Siham

காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயம்

1.  A.Z. Mahira

மட்டக்களப்பு மத்திய வலயத்தில் 37 மாணவர்கள் 9 பாடங்களிலும் 9A தர சித்திபெற்றுள்ளார்கள்.  அவற்றுள் காத்தான்குடியில் 18 மாணவர்களும் ஏறாவூரில் 12மாணவர்களும் ஓட்டமாவடியில் 7மாணவர்களும் இவ்வாறு 9A சித்திபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

Advertisements

Comments

 1. Mohammed Hiraz says:

  அட இந்த முறை 9 பசங்க ஜோரா அதி விஷேட சித்தி பெற்றிருக்காங்களே ! சாதாரண தரத்தில் சாதனை படைத்த பசங்களையும் ,மாணவிகளையும் உளமாற பாராட்டுகிறோம்! இதே போன்று அடித்த இரு வருடங்களின் பின் நீங்கள் அணைவரும் உயர்தரத்திலும் அதி விசேட சித்திகள் பெற்று ஊறுக்கும் உங்கள் பெற்றோறுக்கும் பெருமை சேர்க உங்களின் பிரகாசமான கல்வி ,முன்னேற்றம் தொடர அல்லாஹ்விடம் பிராத்திக்கிறோம்!

  • Salman says:

   Aliya
   23/03/2011 at 19:40 | #21
   Reply | Quote

   வாழ்த்துறம் மக்காள்!! நீங்க எம்புட்டு கஸ்டப்பட்டு எந்த நிலைக்கு வந்திங்க என்டு அந் த படைச்சவனுக்கு நலல்hத் தெரியும்!! அவன் பாத்துகுவான்!!! உம்மா வாப்பா நல்ல இடத்துல நம்முட பிள்ளைய முடிச்சி கொடுத்து நாம வாழக்கையில செட்டில ஆகனும் என்டு இப்பவே பிளேன் பண்ணியிருப்பாக… டாக்குதர்ஆகனும், என்ஜினியர் ஆகனும் என்டுதான் சொல்லுவாக…. எல்லாராலயும் அப்படி ஆக ஏலா என்டு எல்லாருக்கும் தெரியும்…. உங்களுக்கு இன்டரெஸ்டு உள்ள படிப்ப படிங்க மக்காள்…

   ஏன்னா ஊருக்கு இப்ப ஒரு புது ட்ரெண்டு டிவெலப்பு ஆகியிட்டிருக்கு!!! அது என்னான்னா… உம்மா வாப்பாக்காகவும் பேரும் புகழுக்காகவும் என்ஜினியருக்கும் டாக்குதருக்கும் மேல்படிப்பு படிக்கிற.

   ரிஸ்ட்ஜி வந்தப்புற்ம்தான் தெரியும்!! படிச்ச பெரும… பின்ன என்ன செய்யிற!!! பாக்க வாற மாப்பிளட்ட பிள்ள ஏ எல் படிச்சி பாஸ் பண்ணவ என்டு சொல்ல திருப்பி பொண்ணு ஆர்ட்ஸ் படிக்க வைக்கிற…

   நம்ம ஊருல பல பேரு இப்ப வேல தான் செஞ்சிட்டிரிக்காக…… ஓ எல்ல நல்ல ரிஸ்ட்ஸ் எடுத்தவுக பல பேரு ஏ எல்ல அட்ரஸி இல்லாம போயிடுறது நம்ம காத்தமண் குலப் பெரும……

   Sariya Sonneenga Aliay. i accept ur Point…

 2. mafas says:

  Congratulation Brothers and Sister…….

 3. All the best Studen’s,,, Masha Allah

 4. ottrumai virumpi says:

  hira bro.not 9. 10 guys

  • Mohammed Hiraz says:

   in MMV 7 boys + in Al Hira 1 boy + in Al Nasar 1 boy = 9 boys dear Bro. O,virummpi where is other one boy? did u misunderstand about mazha faizee name like boy name? or me?

 5. Shahfiya Farwin says:

  எல்லைக் கிராமப் பாடசாலையில் கல்வி கற்றபோதிலும் மிகச்சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாஹிராவுக்கு எமது வாழ்த்துக்கள்.

 6. Shukry says:

  Congratulation Brothers and Sister..
  Insha Allah Nwxt Year will be more then this….

 7. weldon my chields

 8. hidhayath says:

  our community must understand value worth of education.

 9. Mohammed Jalees says:

  all the best and hv bright futures for All.

 10. Mohamed Fashan says:

  Congratulation guys. you guys doing really good job. keep rocking.

 11. Congratulation Brothers and Sister……. all the best kind future,

 12. my special congratulation to Mahira wish u all the best

 13. Masha allah, All the best dear brothers & sisters

 14. Abdul Halique says:

  வாழ்த்துக்கள்..
  உயர்தரத்திலும் இதே வேகத்துடன் பயணிக்க பிரார்த்திக்கிறோம்…
  ஏனைய மாணவர்களையும் இணைத்து தகுந்த வழிகாட்டல்களையும் சேவைகளையும்
  இடையறாது வழங்குமாறு சமூக மன்றங்களையும் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

 15. Kayoom says:

  Masha Allah.All the best Students

 16. Mazaahim KM says:

  பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற – இம் மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..

  இதில் எவராவது எமது MySoft-2U நிறுவனத்தில் – கணனி கல்வியை தொடர விரும்பினால், விஷேட VIP பாடநெறி மூலம் அதிகூடிய சலுகைகளைப் பெற்றுக்கொள்ள ஆவண செய்துள்ளேன் என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.

  இவ்வண்ணம் –

  மஸாஹிம் கே.எம்.
  பிரதம நிறைவேற்று அதிகாரி – MySoft-2U (Pvt) Ltd.

 17. Sadique says:

  வாழ்த்துக்கள். இனி வருங் காலங்களிலும் சிறப்பான பெறுபேறுகளை பெற்று உங்களுக்கும், பெற்றோருக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

 18. Ruzwin says:

  Alhamthulillah
  All the best dear brothers & sisters …

 19. Ithrees says:

  well done my dear friends. you have develop kattankudy education

 20. Aliya says:

  வாழ்த்துறம் மக்காள்!! நீங்க எம்புட்டு கஸ்டப்பட்டு எந்த நிலைக்கு வந்திங்க என்டு அந் த படைச்சவனுக்கு நலல்hத் தெரியும்!! அவன் பாத்துகுவான்!!! உம்மா வாப்பா நல்ல இடத்துல நம்முட பிள்ளைய முடிச்சி கொடுத்து நாம வாழக்கையில செட்டில ஆகனும் என்டு இப்பவே பிளேன் பண்ணியிருப்பாக… டாக்குதர்ஆகனும், என்ஜினியர் ஆகனும் என்டுதான் சொல்லுவாக…. எல்லாராலயும் அப்படி ஆக ஏலா என்டு எல்லாருக்கும் தெரியும்…. உங்களுக்கு இன்டரெஸ்டு உள்ள படிப்ப படிங்க மக்காள்…

  ஏன்னா ஊருக்கு இப்ப ஒரு புது ட்ரெண்டு டிவெலப்பு ஆகியிட்டிருக்கு!!! அது என்னான்னா… உம்மா வாப்பாக்காகவும் பேரும் புகழுக்காகவும் என்ஜினியருக்கும் டாக்குதருக்கும் மேல்படிப்பு படிக்கிற.

  ரிஸ்ட்ஜி வந்தப்புற்ம்தான் தெரியும்!! படிச்ச பெரும… பின்ன என்ன செய்யிற!!! பாக்க வாற மாப்பிளட்ட பிள்ள ஏ எல் படிச்சி பாஸ் பண்ணவ என்டு சொல்ல திருப்பி பொண்ணு ஆர்ட்ஸ் படிக்க வைக்கிற…

  நம்ம ஊருல பல பேரு இப்ப வேல தான் செஞ்சிட்டிரிக்காக…… ஓ எல்ல நல்ல ரிஸ்ட்ஸ் எடுத்தவுக பல பேரு ஏ எல்ல அட்ரஸி இல்லாம போயிடுறது நம்ம காத்தமண் குலப் பெரும……

 21. shamil says:

  All the best dear brothers & sisters

 22. Mohamd Ajwath says:

  Congratulation..

 23. Thippu Sulthan says:

  Nallathu Sonnenge… Aliya

  Aliya :

  வாழ்த்துறம் மக்காள்!! நீங்க எம்புட்டு கஸ்டப்பட்டு எந்த நிலைக்கு வந்திங்க என்டு அந் த படைச்சவனுக்கு நலல்hத் தெரியும்!! அவன் பாத்துகுவான்!!! உம்மா வாப்பா நல்ல இடத்துல நம்முட பிள்ளைய முடிச்சி கொடுத்து நாம வாழக்கையில செட்டில ஆகனும் என்டு இப்பவே பிளேன் பண்ணியிருப்பாக… டாக்குதர்ஆகனும், என்ஜினியர் ஆகனும் என்டுதான் சொல்லுவாக…. எல்லாராலயும் அப்படி ஆக ஏலா என்டு எல்லாருக்கும் தெரியும்…. உங்களுக்கு இன்டரெஸ்டு உள்ள படிப்ப படிங்க மக்காள்…
  ஏன்னா ஊருக்கு இப்ப ஒரு புது ட்ரெண்டு டிவெலப்பு ஆகியிட்டிருக்கு!!! அது என்னான்னா… உம்மா வாப்பாக்காகவும் பேரும் புகழுக்காகவும் என்ஜினியருக்கும் டாக்குதருக்கும் மேல்படிப்பு படிக்கிற.
  ரிஸ்ட்ஜி வந்தப்புற்ம்தான் தெரியும்!! படிச்ச பெரும… பின்ன என்ன செய்யிற!!! பாக்க வாற மாப்பிளட்ட பிள்ள ஏ எல் படிச்சி பாஸ் பண்ணவ என்டு சொல்ல திருப்பி பொண்ணு ஆர்ட்ஸ் படிக்க வைக்கிற…
  நம்ம ஊருல பல பேரு இப்ப வேல தான் செஞ்சிட்டிரிக்காக…… ஓ எல்ல நல்ல ரிஸ்ட்ஸ் எடுத்தவுக பல பேரு ஏ எல்ல அட்ரஸி இல்லாம போயிடுறது நம்ம காத்தமண் குலப் பெரும……

 24. sabry acm says:

  DEAR BRO
  சித்தி யடையாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் தெரியுமா அதைபற்றி சற்று கவனம் செலுத்தவேண்டும்

 25. kattankudy man says:

  இம்முறை 9A சித்தி பெற்ற மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் …..
  ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும் … சாதாரண தரத்தில் சித்தி அடைந்த பலர் உயர் தரத்தில் கோட்டை விட்டுள்ளனர் ….. இது எமது காத்தான்குடி வரலாற்றில் சகஜம் ….
  உண்மையில் உங்கள் வாழ்கையை தீர்மானிக்க போவது…. உயர்தரம்தான்
  எனவே எதிர்வரும் காலங்களில்தான் நீங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் …..
  கடந்த வருடங்களில் பல மாணவர்கள் GCE O/L இல் 9A எடுத்தார்கள் 10A எடுத்தார்கள் . ஆனால் GCE A/L இல் ஒரு சாதாரண அரசாங்க வேலை எடுக்கும் அளவுக்கு கூட results இல்லயாம்…
  எனவே நீங்களாவது கஷ்டப்பட்டு படித்து முன்னுக்கு வாருங்கள்
  எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: