Advertisements

நூர்தீன் மசூர் எம்.பி. காலமானார்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நூர்டீன் மசூர் வியாழக்கிழமை 2 ஆம் திகதி கொழும்பில் மாரடைப்பினால் காலமானார்.

சுகவீனம் காரணமாக புதன்கிழமை இரவு கொழும்பு  தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காத நிலையில் இவர் காலமாகியுள்ளார்.

மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த இவர் எருக்கலம்பிட்டியில் தனது ஆரம்பப் படிப்பை முடித்துக்கொண்டு, யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியாக வெளியேறினார்.

வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டதாரியான இவர் இறக்குமதி வர்த்தகத்திலும் தங்க நகையக வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்தார்.கடந்த 2001 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், வன்னிப்பிரதேசத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கான பிரதி அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இழப்பு இவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய இழப்பாகவே கருதப்படுகின்றது.

ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகளின் தந்தையாராகிய இவருக்கு இறக்கும்போது 48 வயது.

Advertisements

Comments

  1. Fayz says:

    innalillaahi vainna ilaihi rajioon

  2. abu sara says:

    inna lillahe vaenna elaihe rajeoon

  3. shifn says:

    innalillaahi vainna ilaihi rajioon

  4. hidhayathulllah says:

    innalillaahi vainna ilaihi rajioon
    may allah provide him jannathul firthous.

  5. Innalillaahi vainna ilaihi rajioon may allah provide him jannathul firthos

    Allam valla iraivanai pirattippom

  6. irsath says:

    innalillahi vainna ilaihi rajioon

  7. REMAAMM says:

    inna lilaahi vainna ilaihi raajiuoon

  8. inna lillahi vainna ilaihi rajiyoon

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: